நீலகிரி மாவட்டம், குந்தா வட்டம், கிண்ணக்கொரை கிராமத்தில், உதகமண்டலம் வருவாய் கோட்டாட்சியர் அவர்கள் தலைமையில் மனுநீதி நாள் முகாம் நடைபெற்றது. இம்முகாமில் போக்குவரத்து துறை, நெடுஞ்சாலைஸ துறை, மருத்துவ துறை, வட்டார வளர்ச்சித்துறை,மின்வாரியத்துறை மற்றும் காவல்துறையினர் கலந்து கொண்டனர். மேலும் உதகமண்டலம் வருவாய் கோட்டாட்சியர் அவர்களால் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
- தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக மாவட்ட தலைமைச் செய்தியாளர் கே எஸ் டி மகேந்திரன் மற்றும் மாவட்ட செய்தி பிரிவு.
No comments:
Post a Comment