நீலகிரி மாவட்டம் மசினகுடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மசினகுடி கக்கநல்லா சோதனைச் சாவடியில் இன்று மசனகுடி உதவி ஆய்வாளர் சிக்கந்தர் மற்றும் தனிப்பிரிவு மகேஷ். காவலர்கள் வாகன தணிக்கையின் போது கர்நாடகா மாநிலத்திலிருந்து KA - 05 AC 2262 என்ற பதிவு எண் கொண்ட மெக்சி கேப் மஸ்தா வாகனத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 199 பண்டல்கள் ஹான்ஸ் பிடிக்கப்பட்டு கீழ்க்கண்ட நபர்கள் சாணபாட்ஷா, பஷுர்அகமது, கோவிந்தசாமி. ஆகியோர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு மசினகுடி காவல் ஆய்வாளர் திருமலை ராஜன் விசாரணை செய்து வருகிறார்.
- தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை ஒளிப்பதிவாளர் அருள்தாஸ் மற்றும் மாவட்ட செய்தி பிரிவு.
No comments:
Post a Comment