நீலகிரி மாவட்ட பாஜக இளைஞரணி மாவட்ட துணைத் தலைவராகவும் மாவட்ட சமூக ஊடகத்தின் பொறுப்பாளராகவும் நியமித்த SVS.B. சிவகுமார் அவர்கள் இன்று மரியாதை நிமித்தமாக பாஜக மாவட்ட தலைவர் திரு. H.மோகன்ராஜ் அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
உடன் மாவட்டத்தின் பொது செயலாளர்கள் ஈஸ்வரன் மற்றும் பரமேஷ்வரன் இளைஞரணி மாவட்ட செயலாளர் சாய்சதிஸ் அமைப்பு சார பிரிவு மாவட்ட தலைவர் பிரபு ஆகியோர் உடன் இருந்தனர்.
No comments:
Post a Comment