சதுரங்க போட்டியில் கலந்து கொண்டு மாநிலத்தின் முதல் பரிசை பெற்ற மாணவனுக்கு உற்சாக வரவேற்பு. - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 3 August 2022

சதுரங்க போட்டியில் கலந்து கொண்டு மாநிலத்தின் முதல் பரிசை பெற்ற மாணவனுக்கு உற்சாக வரவேற்பு.

நீலகிரி மாவட்டம் கூடலூர் தேவாலா அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட உயர்நிலைப் பள்ளியில் இன்று 10 வகுப்பு படிக்கும் செந்தூரன் என்ற மாணவன் சென்னையில் நடைபெற்ற சதுரங்க போட்டியில் கலந்து கொண்டு மாநிலத்தின் முதல் பரிசை பெற்றார். பள்ளிக்கு பெருமை சேர்த்த அந்த மாணவனை வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. 


இந்நிகழ்ச்சியில் கூடலூர் சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ. பொன்.ஜெயசீலன் நெல்லியாளம் நகரமன்ற தலைவர் சிவகாமி மற்றும் 17 ஆம் வார்டு உறுப்பினர் சூர்யகலா பிரபு அவர்களும் தலைமை ஆசிரியர்  சுசிலா ஆசிரியர்கள் பெற்றோர்கள் கலந்து கொண்டு மாணவர்களை வாழ்த்தி வரவேற்றனர்.

No comments:

Post a Comment

Post Top Ad