நீலகிரி மாவட்டம் குந்தா ஒன்றிய பாஜக சார்பில் உறுப்பினர் சேர்க்கை தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது இதில் மாற்று கட்சியில் இருந்து விலகி இன்று பாஜகவில் மேல்குந்தா கூர்மையாபுரம் சசிகுமார் அவர்களும் மேலும் கீழ்குந்தா கிராமத்தைச் சேர்ந்த தியாகு ஐடி ஊழியர் அருண் ஐடி ஊழியர் ஆகியோரும் தங்களை இன்று பாஜகவில் இணைத்து கொண்டனர்.
இதில் பிரச்சாரணி முன்னாள் மாவட்ட செயலாளர் சுரேஷ்குமார் ஷேட் ஜி மற்றும் மாவட்ட அமைப்பு சார தலைவர் பிரபு ஜி மாவட்ட இளைஞரணி துணை தலைவர் SVS.B.சிவகுமார் அவர்களும் கரியமலை கிளைத் தலைவர் சுந்தர்ராஜன் மற்றும் கலை மற்றும் கலாச்சார பிரிவு மாவட்ட செயலாளர் ராஜா ஆகியோர் உடனிருந்தனர்.
No comments:
Post a Comment