நீலகிரி மாவட்டத்தில் உதகையில் இருந்து எமரால்டு செல்லும் சாலையில் முத்திரைப்பாலாடா அருகே சேதமடைந்த சாலைகள் நெடுஞ்சாலை துறை மூலம் சரி செய்யும் பணிகளை வனத்துறை அமைச்சர் திரு இழித்துறை கா ராமச்சந்திரன் மற்றும் மாற்று திறனாளி செயலாளர் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் திரு ஆனந்த் குமார் இ.ஆ.ப நீலகிரி மாவட்ட ஆட்சியர் திரு சா ப அம்ரித் இ.ஆ.ப அவர்கள் மற்றும் உதகை ஊராட்சி ஒன்றிய தலைவர் திரு மாயன் என்கிற மாதன் மற்றும் அரசு அலுவலர்கள் பலரும் உடன் இருந்தனர்.
- தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் மகேந்திரன் மற்றும் புகைப்படக்கலைஞர் அருள்தாஸ்.
No comments:
Post a Comment