நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் தென்மேற்கு பருவமழையின் காரணத்தினால் பாலாகொலா ஊராட்சி பி மணியட்டிலிருந்து துளி தலை செல்லும் பகுதியில் சேதுமடைந்த இடங்களை சரி செய்யும் பணிகளை வனத்துறை அமைச்சர் திரு இழித்துறை கா ராமச்சந்திரன் மற்றும் மாற்று திறனாளி செயலாளர் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் திரு ஆனந்த் குமார் இ.ஆ.ப, நீலகிரி மாவட்ட ஆட்சியர் திரு சா ப அம்ரித் இ.ஆ.ப அவர்கள் மற்றும் உதகை ஊராட்சி ஒன்றிய தலைவர் திரு மாயன் என்கிற மாதன் மற்றும் அரசு அலுவலர்கள் பலரும் உடன் இருந்தனர்.
- தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் மகேந்திரன் மற்றும் புகைப்படக்கலைஞர் அருள்தாஸ்.
No comments:
Post a Comment