உலக அளவில் சிறந்து விளங்கிக் கொண்டிருக்கும் தன்னார்வ தொண்டு நிறுவனமான லோட்டஸ் கிளப் இன்டர்நேஷனல் ஆர்கனைசேஷன் கிளை நீலகிரி மாவட்டத்தில் உள்ளது இந்த கிளையின் சார்பாக இந்த கிளையின் தலைவர் திருமதி விஜயலட்சுமி என்கிற விசாலி மற்றும் கிளையின் பொதுச் செயலாளர் திரு சந்திரன் மற்றும் கிளையின் பொதுச் செயலாளர் கே.எஸ்.டி.மகேந்திரன் ஆகியவர்கள் உதகையில் உள்ள பி1 காவல் நிலையத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள காவல் ஆய்வாளர் திரு.மணிக்குமார் அவர்களை மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து அவர்களின் பணி சிறக்க வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
- தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் மகேந்திரன் மற்றும் புகைப்பட கலைஞர் அருள்தாஸ்.
No comments:
Post a Comment