நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் கன மழை காரணமாக, மாவட்டத்தில் உள்ள அணைகள் வேகமாக நிரம்பி வருகிறது. இந்நிலையில் பைக்கார அணை முழு கொள்ளளவை எட்டி வரும் நிலையில் அணை பாதுகாப்பு கருதி உபரி நீர் திறக்கபட்டதை மாவட்ட ஆட்சி தலைவர் திரு. அம்ரித் இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் குந்தா மின் உற்பத்தி செயற்பொறியாளர் திரு. கருப்பய்யா ஆகியோர் உடனிருந்தனர்.
- தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமைச் செய்தியாளர் மகேந்திரன் மற்றும் உதகை நகர செய்தியாளர் கார்முகில்
No comments:
Post a Comment