- தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் மகேந்திரன் மற்றும் உதகை நகர செய்தியாளர் கார்முகில்
கூடலூர் வருவாய் கோட்டம் ஒவேலி பகுதியில் நேற்று வீசிய பலத்த காற்றில் மரம் விழுந்து அகால மரணமடைந்த திருமதி. சுமதி என்பவரின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்த மாண்புமிகு வனத்துறை அமைச்சர் திரு. கா ராமசந்திரன் அவர்கள், பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ரூ. 4 லட்சம் நிவாரணத் தொகைக்கான காசோலையினை வழங்கினார். உடன் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு சா ப அம்ரித் அவர்கள் இருந்தார்
No comments:
Post a Comment