நீலகிரி மாவட்டம் ஓவேலியில் தொடரும் காட்டு யானைகள் அட்டகாசம் உடைத்து நொறுக்கப்பட்ட பேரூராட்சி அலுவலகம். - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 21 August 2022

நீலகிரி மாவட்டம் ஓவேலியில் தொடரும் காட்டு யானைகள் அட்டகாசம் உடைத்து நொறுக்கப்பட்ட பேரூராட்சி அலுவலகம்.

நீலகிரி மாவட்டம் வேலி பகுதியில் தொடர் யானைகளின் அட்டகாசம் செய்து வருகிறது ஓவேலி பகுதியில் காட்டு யானைகள் தொடர்ந்து தன் கைவரிசையை காட்டி வருகிறது குறிப்பாக மனிதர்களை அடித்து கொள்வது மக்களை அச்சிருத்துவது பண பயிர்களை நாசம் செய்வதும் தொடர்ந்து மக்கள் குடியிருப்புக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகிறது. 



இன்னிலை  ஓவேலி பேரூராட்சி அலுவலகத்தை இரவு நேரம் யானைக்கூட்டம் புகுந்து பொருட்கள் வைக்கும் அறைகள் மற்றும் பள்ளிக்கூட கட்டிடங்கள் உடைத்துள்ளது. இதனால் மக்கள் அச்சத்தில் மூழ்கி உள்ளனர்.
இந்த அட்டுழியங்கள் முடிவுக்கு கொண்டு மாவட்ட நிர்வாகமும் வனத்துறையும் இனியும் என்ன நடக்க வேண்டுமென்று எதிர்பார்க்கிறார்கள். என்று மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.


- தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் கே.எஸ்.டி மகேந்திரன்

No comments:

Post a Comment

Post Top Ad