கனமழை காரணமாக உதகையில் ஸ்டேட் பாங்க் மதில் சுவர் இடிந்து விழுந்தது. - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 9 August 2022

கனமழை காரணமாக உதகையில் ஸ்டேட் பாங்க் மதில் சுவர் இடிந்து விழுந்தது.

நீலகிரி மாவட்டம் உதகையில் ஸ்டேட் பாங்க் மற்றும் யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ்க்கு முன்பாக செல்லும் சாலையின் முன்புள்ள மதில் சுவர் இடிந்து விழுந்தது இதில் அதிர்ஷ்டவசமாக அந்தப் பகுதியில் எந்த வாகனங்களும் ஆட்களும் நடமாட்டம் இல்லாததால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது இந்த பாதையை சீர் செய்யும் பணியில் நெடுஞ்சாலைத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டுள்ளனர் 

No comments:

Post a Comment

Post Top Ad