முள்ளிகூர் ஊராட்சி, எமரால்டு அணையில் உள்ள கூட்டு குடிநீர் தண்ணீர் இறைக்கும் இயந்திரத்தில் பழுது ஏற்பட்டதால், அதை கொட்டும் மழையில் அணைகட்டின் சரியவான பள்ளத்தில் இருந்து சீர்செய்யும் பணியில் திரு பாரதி, திரு சிவராஜ். திரு ஜேம்ஸ் மற்றும் அவரது சாகாக்கள் ஈடுபட்டனர். முள்ளிகூர் ஊராட்சி தலைவர் திருமதி R. பிரேமா அவர்கள் பணியின் தன்னலமற்ற ஈடுபாட்டை வழ்த்தினார். அவர்களுடன் சேர்ந்து நமது தமிழக குரல் சார்பாகவும் நீலகிரி மாவட்ட செய்தி பிரிவு சார்பாகவும் இவர்களது மக்கள் பணியை பாராட்டுகிறோம்.
- தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் மகேந்திரன் மற்றும் மாவட்ட தலைமை ஒளிப்பதிவாளர் அருள்தாஸ்.
No comments:
Post a Comment