இது போன்ற காலங்களில் பேரிடர் குழுவிற்கு பொதுமக்களும் உதவி புரிய வேண்டும் என்பதற்காக இந்த பயிற்சி நடத்தி வருகிறோம், என அவர்கள் தெரிவித்துள்ளனர். இது போன்ற பேரிடர் காலத்தில் இப்படிப்பட்ட பயிற்சி வழங்கி வரும் தீயணைப்புத் துறையினருக்கும் வருவாய் துறையினருக்கும் தமிழக குரல் செய்தி பிரிவு சார்பாகவும் நீலகிரி மாவட்ட செய்தி பிரிவு சார்பாகவும் மனமார்ந்த வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறோம்.
மேலும் அவர்களது இது போன்ற பயிற்சிகளால் பேரிடர் காலங்களில் பொதுமக்களுக்கு பேர் உதவியாக இருக்கும் என்பதால் இது போன்ற பயிற்சிகளை இன்னும் பல இடங்களில் நடத்த வேண்டும் என்னும் கோரிக்கையும் தமிழக குரல் செய்திகள் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.
- தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் மகேந்திரன் மற்றும் மாவட்ட தலைமை புகைப்பட கலைஞர் அருள்தாஸ்.
No comments:
Post a Comment