பசுந்தேயிலை கொள்முதல் விலை நிர்ணயம் செய்வது தொடர்பாக அமைச்சர் தலைமையில் ஆலோசனை. - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 22 August 2022

பசுந்தேயிலை கொள்முதல் விலை நிர்ணயம் செய்வது தொடர்பாக அமைச்சர் தலைமையில் ஆலோசனை.

நீலகிரி மாவட்டத்தில் தரமான பசுந்தேயிலை கொள்முதல் விலை நிர்ணயம் செய்வது தொடர்பாக தேயிலை தோட்ட பங்குதாரர்கள்  மற்றும் விவசாயிகளுடன் ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் மாண்புமிகு வனத்துறை அமைச்சர் திரு. கா.ராமசந்திரன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.


இக்கூட்டத்தில் தேயிலை வாரிய செயல் இயக்குனர் திரு. முத்துக்குமார். இ.ஆ.ப., நீலகிரி மாவட்ட ஆட்சியர் திரு.சா.ப. அம்ரித். இ.ஆ.ப அவர்கள் ஆகியோர் முன்னிலை வகித்தனார்.


- தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் கே.எஸ்.டி மகேந்திரன் மற்றும் உதகை நகர செய்தியாளர் கார்முகில்.

No comments:

Post a Comment

Post Top Ad