நீலகிரி மாவட்டம் உதகை தமிழகம் அரசினர் விருந்தினர் மாளிகையில் தென்மேற்கு பருவ மழையை முன்னிட்டு முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த அரசு துறை அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டமானது மாண்புமிகு வனத்துறை அமைச்சர் திரு இளித்துரை கா ராமச்சந்திரன் அவர்களது தலைமையில் நடைபெற்றது.
உடன் மாற்றுத் திறனாளி நலத்துறை செயலாளர் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் திரு திரு ஆனந்த் குமார் இ.ஆ.ப அவர்கள் நீலகிரி மாவட்ட ஆட்சித் தலைவர் திரு சா ப அம்ரித் இ ஆ ப அவர்கள் திருமதி கீர்த்தி பிரியதர்ஷினி மாவட்ட ஊரக வளர்ச்சி முதன்மை திட்ட இயக்குனர் அவர்கள் மற்றும் அரசு துறை அலுவலர்கள் பலரும் உடன் இருந்தனர்.
- தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் மற்றும் புகைப்படக் கலைஞர் மகேந்திரன் மற்றும் அருள்தாஸ்
No comments:
Post a Comment