கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுவதாக நீலகிரி மாவட்ட ஆட்சியர் திரு சா.ப.அம்ரித் இ.ஆ.ப அவர்கள் அறிவித்துள்ளார்.
- தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்டத்தில் இருந்து மாவட்ட தலைமைசெய்தியாளர் மகேந்திரன் மற்றும் புகைப்படக்கலைஞர் அருள்தாஸ்
No comments:
Post a Comment