ஆதிகேஸ் என்பவர் தனது பள்ளி மற்றும் கல்லூரி சான்றிதழை தவறவிட்டு விட்டார், அந்தச் சான்றிதழ் பாஜக மாவட்ட வர்த்தக அணி செயலாளர் KMS ராதாகிருஷ்ணன் அவரிடம் கிடைத்துள்ளது, அதை நேரில் மஞ்சூர் காவல் நிலையம் சென்று காவல் ஆய்வாளர் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
மேலும் அவரை தொடர்பு கொண்டு ஆதிகேஸ் என்பவரை காவல் நிலையத்திற்கு வர வைத்து காவல் ஆய்வாளர் முன்னிலையில் குந்தா ஒன்றிய பொதுச் செயலாளர் அஜித்குமார், குந்தா ஒன்றிய இளைஞரணி தலைவர் சதீஷ் அவர் முன்னிலையில் தவறவிட்ட ஆதிகேஸ் என்பவரின் கல்விச் சான்றிதழை ஒப்படைக்கப்பட்டது.
அவர்களின் இந்த சேவையை தமிழக குரல் செய்திகள் சார்பாகவும் நீலகிரி மாவட்ட செய்தி பிரிவு சார்பாகவும் மனமாற வாழ்த்துகிறோம்
- தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் மகேந்திரன் மற்றும் புகைப்படக் கலைஞர் அருள்தாஸ்.
No comments:
Post a Comment