-தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் K.S.T மகேந்திரன்
தமிழ்நாடு வனத்துறை மற்றும் சூழல் சுற்றுலா மேலாண்மை குழு அவலாஞ்சியில் குழு தலைவர் டி நாசினார் குட்டன் மற்றும் குழு பணியாளர்களும் குழு உறுப்பினர்களும் சுற்றுலாப் பயணிகளும் சேர்ந்து 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு அவலாஞ்சியில் தேசிய கொடியை ஏற்றி வைத்து இனிப்புகளும் மற்றும் சுண்டல் கொடுக்கப்பட்டது தேசிய கீதம் பாடி பிறகு தோழர் என்ன பெண்களின் நடனத்துடன் மகிழ்ச்சியாக கொண்டாடப்பட்டது
No comments:
Post a Comment