மாண்புமிகு வனத்துறை அமைச்சர் அவர்களுடைய 72 ஆவது பிறந்தநாள் முன்னிட்டு நமது அப்துல் கலாம் ஆதரவற்றோர் இல்லத்தில் பிறந்த நாளை கொண்டாடினார்.
வனத்துறை அமைச்சர் திரு. இழித்துரை கா ராமச்சந்திரன் அவர்களுக்கு நமது தமிழக குரல் சார்பாகவும் நீலகிரி மாவட்ட செய்தி பிரிவு சார்பாகவும் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறோம் அவருடைய சேவை தமிழகத்திற்கு மென்மேலும் தேவை என அவருக்காக நாம் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவிக்கிறோம்.
- தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் மகேந்திரன் மற்றும் நீலகிரி மாவட்ட தலைமை ஒளிப்பதிவாளர் அருள்தாஸ்
No comments:
Post a Comment