தொட்டபெட்டா மலை சிகரத்தில் பெண் தற்கொலை. - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 28 August 2022

தொட்டபெட்டா மலை சிகரத்தில் பெண் தற்கொலை.

நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள தொட்டபெட்டா மலை சிகரத்தில் இருந்து இன்று பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார் உடனடியாக அங்கு விரைந்து சென்ற உதகையைச் சார்ந்த காவல் துறையினர் மற்றும் வனத்துறையினர் இது குறித்த மேல்விசாரணையை துரிதப்படுத்தி வருகின்றனர்.



- தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் கே.எஸ்.டி மகேந்திரன்

No comments:

Post a Comment

Post Top Ad