அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கூடலூர், கல்லூரி நிதியாளர், பாரதியார் பல்கலைக்கழக திட்டக்குழு உறுப்பினர் மற்றும் பாரதியார் பல்கலைக்கழக ஆட்சி பேரவை குழு உறுப்பினர் முனைவர் S.சண்முகம் அவர்கள் கல்லூரியில் பயிலும் பழங்குடியின மாணவர்களுக்கு நோட்டு புத்தகம் வழங்கினார்.
இதில் கல்லூரி முதல்வர் முனைவர் ரா.ராஜேந்திரன் ஐயா அவர்கள் கலந்து கொண்டு கல்வியின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். மேலும் திட்ட அலுவலர் வே.மகேஷ்வரன், துறைத் தலைவர் B.கார்த்தி .அலுவலக உதவியாளர் திரு ராஜேந்திரன் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.
No comments:
Post a Comment