நீலகிரி மாவட்டம் உதகைக்கு அருகில் உள்ள எம் பாலாடா முதல் பி மணிஅடி செல்லும் சாலையில் கள்ளக்கொரை ஆடா பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது இதில் அங்கு பயிரிடப்பட்டிருந்த விவசாய பொருட்கள் முற்றிலும் சேதம் அடைந்தன நீலகிரி மாவட்டத்தில் கனமழையின் காரணமாக ஆங்காங்கே நிலச்சரிவு ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில் கள்ளக்குறை ஆடாவில் ஏற்பட்டுள்ள இந்த நிலச்சரிவானது அங்குள்ள சாலை போக்குவரத்தையும் துண்டிக்கும் அளவிற்கு மிகப்பெரிய நிலச்சரிவாக உள்ளது இதில் அங்கிருந்த விவசாய பொருட்கள் முழுவதுமாக சேதம் அடைந்துள்ளன.
- தமிழக குரல் செய்திகளுக்காக உதகை செய்தியாளர் கார்முகில்.
No comments:
Post a Comment