நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பகுதியில் 75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு காங்கிரஸ் கட்சியினர் பாதயாத்திரை மேற்கொண்டனர் இந்த பாதயாத்திரையில் அன்று வெள்ளையனே வெளியேறு என்று முழக்கம் தேவைப்பட்டது இன்று பாஜகவே வெளியேறு என்ற முழக்கம் தேவைப்படுகிறது என்னும் கோஷங்களுடன் அவர்கள் பாதயாத்திரை மேற்கொண்டனர்.
மேலும் விலைவாசி உயர்வை கிடைத்தும் நாட்டின் வளர்ச்சியை முடக்கும் இந்த விலைவாசியை வன்மையாக கண்டிக்கிறோம் எனவும் கோசங்கள் எழுப்பி சென்றனர்.
- தமிழக குரல் செய்திகளுக்காக கோத்தகிரி நகர செய்தியாளர் கோபாலகிருஷ்ணன்.
No comments:
Post a Comment