கலைஞரின் 4வது நினைவு தினம் இன்று பந்தலூரில் அனுசரிக்கப்பட்டது. - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 7 August 2022

கலைஞரின் 4வது நினைவு தினம் இன்று பந்தலூரில் அனுசரிக்கப்பட்டது.

கலைஞரின் 4வது நினைவு தினம் இன்று பந்தலூரில் அனுசரிக்கப்பட்டது இந்நிகழ்ச்சிக்கு பந்தலூர் நகரசெயலாளர் சேகர் தலைமை தாங்கினார். கூடலூர் முன்னால் சட்டமன்ற உறுப்பினர் திராவிடமணி முன்னிலை வகித்தார். 


இவர்களுடன் பந்தலூர் நெல்லியாள நகராட்சி மன்ற தலைவி சிவகாமி, துனை தலைவர் நாகராஜன், முன்னால் நகர மன்ற தலைவர் அமிர்தலிங்கம், மாவட்ட விவசாய தொழில் அனி அமைப்பாளர் ஆழன், வழக்கறிஞர் சிவா மற்றும் கட்சியின் பிரமுகர்கள் பொருலாளர்கள் செயலாளர்கள் கட்சி உறுப்பினர்கள் பொதுமக்கள் கலந்துக்கொண்டனர். இறுதியாக பன்னீர் நன்றி கூரினார்.


- தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் மகேந்திரன் மற்றும் மாவட்ட தலைமை ஒளிப்பதிவாளர் அருள்தாஸ்.

No comments:

Post a Comment

Post Top Ad