நீலகிரி மாவட்டதில் தொடரும் நிலச்சரிவு: - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 25 October 2026

நீலகிரி மாவட்டதில் தொடரும் நிலச்சரிவு:


நீலகிரி மாவட்டதில் தொடரும் நிலச்சரிவு:        


நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் கனமழையால் ஆங்காங்கே நிலச்சரிவு, வெள்ளபெருக்கு, மண்சரிவு ஏற்பட்டு ஒரு சில உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தான் இன்று மற்றும் நாளை நீலகிரிக்கு மிக கன மழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மாவட்ட நிர்வாகம் முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டிருக்கிறது. குன்னூர் பர்லியார் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில்


1)நீலகிரி மாவட்டத்தின் அனைத்து சுற்றுலா தளங்களும் தற்காலிமாக மூடப்பட்டுள்ளது.


2)அத்தியவசய, அவசர தேவைகளைத் தவிர அரசுப்பேருந்து உட்பட எந்த வாகனமும் மாலை 6 மணி முதல் காலை 7 மணி வரை இயங்கக்கூடாது நீலகிரி மாவட்டம் ஆட்சியர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.பா தெரிவித்துள்ளார்கள் 

 

 தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்டம் தமிழக குரல் செய்தியாளர் C. விஷ்ணு தாஸ் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

No comments:

Post a Comment

Post Top Ad