அரசு பேருந்தை இயக்கக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உதகை தாலுகா கமிட்டி சார்பாக அரசு போக்குவரத்து பொது மேலாளர் ஜெய்சங்கர் அவர்களை சந்தித்து கோரிக்கை
நீலகிரி மாவட்டம் உதகை to தலைகுந்தா பகுதிக்கு கூடுதல் அரசு பேருந்தை இயக்கக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உதகை தாலுகா கமிட்டி சார்பாக அரசு போக்குவரத்து பொது மேலாளர் ஜெய்சங்கர் அவர்களை சந்தித்து தாலுகா செயலாளர் நவீன்சந்திரன் தலைமையில் மனு அளிக்கப்பட்டது மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சங்கரலிங்கம் கட்சியின் மூத்த தோழர் கே ராஜேந்திரன் தாலுக்கா உறுப்பினர்கள் ராஜரத்தினம் தோழர் புட்டுசாமி உடன் இருந்தனர்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக தமிழக தலைமை செய்தியாளர் அருள்தாஸ் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...


No comments:
Post a Comment