தமிழ்நாடு அரசு வேளாண்மை துறை நீலகிரி மாவட்டம் மண் பரிசோதனை நிலையம் சார்பாக இன்று கல்லகோரை கிராமத்திலே மண்வள அட்டை வழங்கும் விழா நடைபெற்றது.
இந்த விழாவில் வேளாண்மை துறை சார்பாக திருமதி.லாவண்யா -AO மற்றும் திரு.சாய்நாத் - AO ஆகியோர் கலந்து கொண்டு பல்வேறு மண்வள பாதுகாப்பை வழிகளை பற்றி எடுத்துரைத்தனர்.
தன்னம்பிக்கை பேச்சாளர் திரு.மானேஷ்சந்திரன் விவசாயமும் மண்ணும் என்ற தலைப்பில் விவசாயிகளிடையே தன்னம்பிக்கை ஊட்டும் விதமாக சிறப்புரையாற்றினார்.
கூட்டத்தை DAOXAN SEEDS B. சிவசங்கரன ஒருங்கிணைந்து வரவேற்புரை ஆற்றினார், கூட்டத்தில் திரளான விவசாயிகள் கலந்துகொண்டு மண் ஆய்வு விண்ணப்பங்களை பெற்றனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் விஷ்ணுதாஸ் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு ...


No comments:
Post a Comment