நீலகிரி பகல் கோடு மந்துவில் மரக்கன்று நடவு: - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 6 June 2026

நீலகிரி பகல் கோடு மந்துவில் மரக்கன்று நடவு:

 


நீலகிரி பகல் கோடு மந்துவில் மரக்கன்று நடவு:                    


நீலகிரி மாவட்டம், உதகை பகல்கோடு மந்துவில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில், செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் மற்றும் துறையின் செயல்பாடுகள் குறித்து, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலன் நாடாளுமன்ற குழு தலைவரும் நீலகிரி மாவட்டம் ஆட்சியர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப அவர்கள் தலைமையிலும் நீலகிரி குழு உறுப்பினர்கள் உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு வனத்துறை சார்பில் மரக்கன்றுகளை நடவு செய்தார்கள் மற்றும் அரசு அதிகாரிகளும் கலந்துகொண்டார்கள் 


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்டம் தமிழக குரல் செய்தியாளர் C. விஷ்ணுதாஸ் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

No comments:

Post a Comment

Post Top Ad