உதகை, உலக முதியோர் வன்கொடுமை எதிர்ப்பு தினம் தமிழியக்கம் சார்பில் பொம்மலாட்டம் நிகழ்ச்சி
நீலகிரி மாவட்டம், உதகை, உலக முதியோர் வன்கொடுமை எதிர்ப்பு தினம் தமிழியக்கம் சார்பில் பொம்மலாட்டம் நிகழ்ச்சியுடன் நடத்தப்பட்டது, நிகழ்வில் மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் பிரவீனா தேவி மற்றும் மாவட்ட மனித உரிமைகள் காவல் துணை கண்காணிப்பாளர் சுந்தரேசன் தலைமையேற்று நடத்தினர், தமிழியக்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் ரமணா அனைவரையும் வரவேற்றார் , கதை சொல்லி நிர்மலா அவர்களால் முதியோர் வன்கொடுமை விழிப்புணர்வு பொம்மலாட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது , பள்ளியின் தாளாளர் அனிதா ஹரி சிறப்பு விருந்தினர்களுக்கு சிறப்பு செய்தார், மே ரா யுவபாரத் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ரஞ்சித் கதை சொல்லி நிர்மலா அவர்களுக்கு கேடயம் வழங்கி வாழ்த்து தெரிவித்தார், காவல்துறை சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்திய உதகை SJHR பிரிவு புள்ளிஇயல் ஆய்வாளர். கவிஞர்.சு.குணசீலன் அவர்களின் குரல் வளம் அனைவரையும் கவர்ந்தன தமிழியக்கத்தின் தலைவர் திருமதி அமுதவல்லி நன்றி உரை ஆற்றினார், நிகழ்ச்சியை தமிழியக்க மாணவர் அணி ஒருங்கிணைப்பாளர் சுதிர் தொகுத்து வழங்கினார்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக மேற்கு மண்டல ஒருங்கிணைப்பாளர் கோபாலகிருஷ்ணன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...


No comments:
Post a Comment