கோத்தகிரி குரும்பர் ஒவியர்க்கு விருது: - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 16 June 2026

கோத்தகிரி குரும்பர் ஒவியர்க்கு விருது:


 கோத்தகிரி குரும்பர் ஒவியர்க்கு விருது:   


நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், குரும்பர் ஓவியரான கோத்தகிரி, ஜக்கனாரை கிராமம் வெள்ளேரி கொம்பை பழங்குடியினர் கிராமத்தை சேர்ந்த காலம் சென்ற பத்மஸ்ரீ விருது பெற்ற திரு.சு.கிருஷ்ணன் என்பவரின் மனைவி திருமதி சுசீலாவிற்கு, மாண்புமிகு குடியரசு தலைவர் அவர்களால் வழங்கப்பட்ட பத்மஸ்ரீ விருதினை நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப அவர்களிடம் காண்பித்து வாழ்த்து பெற்றார்கள் மற்றும் அரசு அலுவலர்களும் கலந்துகொண்டார்கள் 


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்டம் தமிழ குரல் செய்தியாளர் C. விஷ்ணுதாஸ் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

No comments:

Post a Comment

Post Top Ad