நீலகிரி மாவட்டத்தில் பழங்கள் சாகுபடி பயிர்களை பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர்
நீலகிரி மாவட்டத்தை தாயகமாக கொண்ட பழங்களின் சாகுபடியை புதுப்பிக்கும் நோக்கில் குன்னூர் பழவியல் நிலையத்தில் 1 ஏக்கர் பரப்பளவில் உள்ளுார் பழ நாற்றுகள் நடவு செய்யும் பணி நீலகிரி மாவட்டம், உலிக்கல் பகுதியை சேர்ந்த திருமதி.ஜெயந்தி பிரேம்குமார் அவர்கள் பல்வேறு வகையான ஆரஞ்சு, எலுமிச்சை போன்ற பழங்களை சாகுபடி செய்து வருகிறார்.
நீலகிரி மாவட்டம், குன்னூரை சார்ந்த பழசாகுபடி விவசாயி திரு.கிருஷ்ணமூர்த்தி அவர்கள் பழ பயிர்களான பீச், பிளம், பேரி, திராட்சை போன்ற பல்வேறு பழ பயிர்களை சாகுபடி செய்து வரும் பழத் தோட்டத்தினை நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டார் மற்றும் அரசு அதிகாரிகளும் கலந்துகொண்டார்கள்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்டம் தமிழக குரல் செய்தியாளர் C. விஷ்ணுதாஸ் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு


No comments:
Post a Comment