எமரால்டு அரசு மேல் நிலை பள்ளியில் இந்த நடப்பு ஆண்டின் 11ம் வகுப்பிற்கான மாணவர் சேர்க்கை நடைபெருகின்றது.
மாணவர்களின் கோரிக்கை ஏற்று எமரால்டு ஊர் பொதுமக்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஒன்று சேர்ந்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் அனுமதி பெற்று இந்த ஆண்டு 2026- 2027 புதியதாக கலை பிரிவு (Arts group) தொடங்க ஏற்பாடு செய்ய பட்டுள்ளது.
மாற்று பள்ளிகளில் சேர்ந்துந்துள்ள எமரால் மற்றும் சுற்றுவட்டார மாணவர்களின் பயண சுமையை குறைக்கவும், பாதுகாப்பை உறுதி படுத்தவும் தொடங்கப்பட்டுள்ள இந்த குரூப்பில் எமரால்டு சுற்று வட்டார மக்கள் தங்களது குழந்தைகளை சேர்த்து பயனடையுமாறு பள்ளியின் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட ஒளிப்பதிவாளர் தீன தயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்து பிரிவு...


No comments:
Post a Comment