குன்னூர் பகுதியில் இரவில் வளர்ப்பு நாய் ஒன்றை வேட்டையாடிய சிறுத்தை - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 13 May 2026

குன்னூர் பகுதியில் இரவில் வளர்ப்பு நாய் ஒன்றை வேட்டையாடிய சிறுத்தை

 


குன்னூர் பகுதியில் இரவில் வளர்ப்பு நாய் ஒன்றை வேட்டையாடிய சிறுத்தை  


நீலகிரி மாவட்டம்   குன்னூர் அருகே அமைந்துள்ள  பிருந்தாவன் பள்ளி அருகில் இரவு 10.50 மணியளவில்  புஷ்பா என்பவரின்   வீட்டின் மேல் மாடியில் இருந்த நாயினை சிறுத்தையானது வீட்டின் மாடிற்கு வந்து தூக்கி சென்ற காட்சி கேமராவில் பதிவாகி உள்ளது. இத்தகைய காட்சியானது அதிகப்படியான அச்சத்தை ஏற்படுத்துகிறது எனவே உடனடியாக வனத்துறையினர்  பார்வையிட்டு உடனடியாக இப்பகுதியில் கூண்டு வைக்க ஏற்பாடு செய்யுமாறு இப்பகுதி பொதுமக்கள் அனைவரும் கோரிக்கை விடுத்துள்ளனர்

No comments:

Post a Comment

Post Top Ad