உதகையில் உழைப்பாளர் தினம் மற்றும் அன்னையர் தினம் கொண்டாட்டம் - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 16 May 2026

உதகையில் உழைப்பாளர் தினம் மற்றும் அன்னையர் தினம் கொண்டாட்டம்

 


நீலகிரி மாவட்டம் உதகை காந்தல் கால்பந்து மைதானத்தில் நடைபெற்ற, impossible book of world record சுவாமி விவேகானந்தர் மரபு வழி சிலம்பம் குருகுல அறக்கட்டளை இணைந்து நடத்தும் உழைப்பாளர் தினம் மற்றும் உலக அன்னையர் தினம் போற்றும் விதமாக மூன்றாம் ஆண்டு மாபெரும் ஊட்டி உலக சாதனை நிகழ்ச்சி 2026.           


நீலகிரி மாவட்டம் உதகை காந்தல் பகுதியில் அமைந்துள்ள கால்பந்து மைதானத்தில் இன்று காலை 16 5 26 அன்று பரதம் ஜூடோ கராத்தே இசை வெஸ்டர்ன் டான்ஸ் சதுரங்கம் ஓவியம் முதலான போட்டிகள் நடைபெற்றது இதில் தமிழ்நாட்டில் இருந்து பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஐந்து வயது முதல் 20 வயது வரை உள்ள குழந்தைகள் பங்கேற்றனர் இதில் பங்கேற்ற குழுவினருக்கு சிறப்பான பயிற்சி அளித்த பயிற்சியாளர்களுக்கு கேடயங்களும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது இந்நிகழ்ச்சியை ஊட்டியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி கராத்தே மாஸ்டர் சொக்கலிங்கம் சேலம் அவர்களும் ஜவகர் கராத்தே மாஸ்டர் ஊட்டி ரஞ்சித் நேரு யுகேந்திரா ஊட்டி தாமோதரன் சிலம்பு ஆசாத் திருமால் கராத்தே மாஸ்டர் ஆகியோர் நிகழ்ச்சி ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர்.       


 நீலகிரி மாவட்டம் தமிழக குரல் இணையதள செய்திக்காக செய்தியாளர் சீனிவாசன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

No comments:

Post a Comment

Post Top Ad