நீலகிரி மாவட்டம் உதகை காந்தல் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ பகவதி அம்மன் திருக்கோவில் 130 ஆம் ஆண்டு சித்திரை பூ குண்டம் திருவிழா.
நீலகிரி மாவட்டம் உதகை காந்தல் பகுதியில் அமைந்துள்ள பகவதி அம்மன் திருக்கோயிலில் 29.4.2026 புதன்கிழமை முதல் யாகசாலை பூஜைகள் நடைபெற்று காப்பு கட்டுதல் நாள்தோறும் அம்மன் கோவிலில் இருந்து கரக ஊர்வலம் மற்றும் அம்மன் ஊர்வலம் நடைபெற்றது 6.5.2026 புதன் கிழமை அன்று இரவு 7 மணிக்கு பூ குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் ஏராளமான மக்கள் விரதம் இருந்து பூ குண்டம் இறங்கினார்கள் இந்நிகழ்ச்சியை ஊர் நாட்டாமைகள்S சௌந்தர்ராஜன் கேசவன் முருகன் ராதாகிருஷ்ணன் சுரேந்திரன் ராகவன் ஆலய மகளிர் குழுவினர்கள் மற்றும் அருந்ததியர் சமுதாயத்தினர் அனைவரும் இந்நிகழ்ச்சியை ஒன்று கூடி மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
நீலகிரி மாவட்டம் தமிழக குரல் இணையதள செய்திக்காக செய்தியாளர் சீனிவாசன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

No comments:
Post a Comment