நீலகிரி மாவட்டத்தில் சட்டமன்ற பொது தேர்தல் 2026 வாக்காளர் பட்டியல் சிறப்பு பார்வை:
எதிர்வரும்சட்டமன்ற பொது தேர்தல் 2026-ஐ முன்னிட்டு, நீலகிரி மாவட்டத்திற்கு நியமிக்கப்பட்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு பார்வையாளர் திரு.மகாபீர்பிரசாத் I.R.A.S., அவர்கள், மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர்அவர்கள் முன்னிலையில் நீலகிரி மாவட்ட ஆட்சியர் திருமதி லட்சுமி பவ்யா தன்ணீரு இ.ஆ.ப கூடுதல் அலுவலகத்தில் சிறப்பு தீவிர திருத்தம் 2026 தொடர்பான பணிகளின் முன்னேற்றம் குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது
தமிழககுரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்டம் தமிழக குரல் செய்தியாளர் C. விஷ்ணு தாஸ் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு


No comments:
Post a Comment