அனுமதி இல்லாமல் தொடரும் பாறை உடைப்பு அதிகாரிகள் கண்டு கொள்வார்களா?? - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 25 January 2026

அனுமதி இல்லாமல் தொடரும் பாறை உடைப்பு அதிகாரிகள் கண்டு கொள்வார்களா??


அனுமதி இல்லாமல் தொடரும் பாறை உடைப்பு அதிகாரிகள் கண்டு கொள்வார்களா?? 


நீலகிரி மாவட்டம்  காட்டேரி பகுதியில் தொடரும் பாறை உடைப்பு இப்பகுதியில் மக்கள் பெரும் பாதிப்பு காட்டேரி பகுதியில் தனியார் இடத்தில் பாறைகள் உடைப்பது வாடிக்கையாக்கி கொண்டிருக்கின்றனர் இதை மூன்று மாதங்களுக்கு முன்புபே அதிகாரிகள் பார்வையிட்டும் இதனைகண்டு கொள்ளவில்லை  எந்த அதிகாரிகளும் கண்டுகொள்ளாமல் மெத்தன போக்காக உள்ளன வருவாய் கோட்டாட்சியர் பிரிவு அதிகாரிகள் உத்தரவின் பேரில் குன்னூர் வட்டாட்சியர் வருவாய் ஆய்வாளர் அவர்களும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர் இதில் பாறையில் துளையிட்டு திரவங்களை ஊற்றி பாறைகளை தகர்ப்பதும் வாடிக்கையாகிக் கொண்டிருக்கின்றன.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக குன்னூர் செய்தியாளர் சந்திரன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு....

No comments:

Post a Comment

Post Top Ad