கன மழையினால் சிக்கி தவித்த கனரக வாகனம்
நீலகிரி மாவட்டம் குன்னூர் தேசிய நெடுஞ்சாலை பர்லியார் அருகே நேற்று இரவு பெய்த மழையினால் மழைநீர் செல்வதற்காக தோண்டப்பட்ட குழியில் சரக்கு வாகனம் ஒன்று சிக்கிக் கொண்டதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மாலை நேரங்களில் வாகன ஓட்டிகள் பாதுகாப்பாக வர வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட இணையதள செய்தி பிரிவு


No comments:
Post a Comment