நீலகிரி மாவட்ட காவல்துறை சார்பில் சாலை பாதுகாப்பு மற்றும் போதை விழிப்புணர்வு பேரணி - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 10 January 2026

நீலகிரி மாவட்ட காவல்துறை சார்பில் சாலை பாதுகாப்பு மற்றும் போதை விழிப்புணர்வு பேரணி

 


நீலகிரி மாவட்ட காவல்துறை சார்பில் சாலை பாதுகாப்பு மற்றும் போதை விழிப்புணர்வு பேரணி


இன்று 10/01/26 நீலகிரி மாவட்ட காவல்துறை சார்பில் சாலை பாதுகாப்பு மற்றும் போதை விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது இந்தப் பேரணியானது உதகை மத்திய பேருந்து நிலையம் தொடங்கி எட்டின்ஸ் சாலை வழியாக ஷேரிங் கிராஸ் சென்று முடிவடைந்தது இந்த நிகழ்வில் ஆண் காவலர்களும் பெண் காவலர்களும் பெரும்பாலானோர் கலந்து கொண்டனர் இந்த விழிப்புணர்வு பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. தொகுப்பு..


நீலகிரி மாவட்ட தமிழக குரல் செய்திகளுக்காக செய்தியாளர் ராஜேஷ்.

No comments:

Post a Comment

Post Top Ad