யூ எஸ் ஐ பி மனித உரிமைகள் அணி கலந்தாய்வுக் கூட்டம் ஆனது ஊட்டி எடின் சாலை நீலகிரி ஹோட்டலில் ஹாலில் நடைபெற்றது இக்கூட்டத்திற்கு நீலகிரி usip மனித உரிமைகள் நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர் இக்கூட்டத்தில் யூ எஸ் ஐ பி மனித உரிமைகள் மற்றும் ஆல் இந்தியா பார்மர்ஸ் மற்றும் பெண்கள் உரிமைகள் அணி அனைவரும் கலந்து கொண்டனர் இக்கூட்டத்தில் வரும் காலங்களில் தமிழ்நாடு முழுவதும் உழவன் தேர் அதாவது அனைத்து இந்தியா விவசாயிகள் சங்கம் சார்பாக விவசாயிகளை பாதுகாப்பதற்காக விவசாயத் தேர் உலாவானது வருகிறது இதனுடைய முக்கியத்துவத்தை இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது யூ எஸ் ஐ பி மனித உரிமைகள் அணி நீலகிரியில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்று ஒன்றிய செயலாளர் சாம் பரமசிவன் ஒன்றிய தலைவர் வெங்கடேசன் ஒன்றிய வார்டு தலைவர் இயேசு மற்றும் உறுப்பினர்களும் இந்த கலந்தாயக் கூட்டத்தில் கலந்து கொண்டனர் இந்த
கூட்டமானது மரங்கள் மணி சூலூர் ரவி செல்வி பெப்சிவா புஷ்பராணி பிரபு இவர்கள் ஏற்பாடு செய்திருந்தனர் இந்த கூட்டத்தில் மனித உரிமைகள் அணி உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் விஷ்ணுதாஸ் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...


No comments:
Post a Comment