உதகையில் தமிழியக்கம் சார்பில் காந்தி ஜெயந்தி விழா
உதகை இளைஞர் விடுதியில் தமிழியக்கம் சார்பாக காந்தி ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. மாணவர் சுதிர் அனைவரையும் வரவேற்றார். தேசத் தந்தை மகாத்மா காந்தியின் திருவுருவ படத்திற்கு மலர்த்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. சிறப்பு விருந்தினர்களாக ரஞ்சித்குமார், சுரேஷ் ரமணா, சுதாகர், ஜாபர் ஆகியோர் கலந்துக் கொண்டு உரையாற்றினர். மாணவர் சுபாஷ் நன்றி கூறினார். தமிழியக்கம் செயலாளர் புலவர் இர.நாகராஜ் நிகழ்ச்சியைத் ஒருங்கிணைத்து தொகுத்து வழங்கினார்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட இணையதள செய்தி பிரிவு

No comments:
Post a Comment