தொடரும் பாறைகள் உடைப்பு கண்டு கொள்வார்களா அரசு அதிகாரிகள்??.
நீலகிரி மாவட்டம் காட்டேரி பகுதியில் பச்சைக் கம்பளம் விரித்து வேலி போட்டு சில தினங்களாக பாறைகள் உடைக்கப்பட்டும் டாக்டர்கள் வைத்து மண்திட்டுக்களை அகற்றி சமப்படுத்தி வருவதும் வாடிக்கையாக்கி கொண்டிருக்கின்றன மாலை நேரங்களில் ப்ளூ கலர் தார்பாலின் பாறைகள் மீது மூடி மறைத்து வைத்து செல்கின்றனர்.இதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரி உடனடியாக நடவடிக்கை எடுத்து இதற்கு ஒரு தீர்வு கிடைக்க வேண்டுமென அப்பகுதி பொதுமக்களின் சமூக ஆர்வலர்களின் கோரிக்கை விடுத்தனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக செய்தியாளர் செ.சந்திரன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment