நீலகிரி மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் வாழ்த்து பெற்ற நல்லாசிரியர் விருது பெற்ற தலைமை ஆசிரியர்
சென்னையில் நடைபெற்ற ஆசிரியர் தின விழாவில் தமிழகத்தில் ஆசிரியர்கள் தின விழாவில் பல்வேறு ஆசிரியர்கள் விருது பெற்றுள்ளார்கள் மாண்புமிகு துணை முதலமைச்சர் அவர்களிடம், டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது பெற்ற பொக்காபுரம் அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் திருமதி பூங்கோதை அவர்கள் தான் பெற்ற வெள்ளி பதக்கம் மற்றும் பாராட்டு சான்றிதழினை நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப அவர்களிடம் காண்பித்து வாழ்த்து பெற்றார்கள்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்டம் தமிழக குரல் செய்தியாளர் C. விஷ்ணுதாஸ் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரவு


No comments:
Post a Comment