நீலகிரி மாவட்டம் சர்வதேச மனித உரிமைகள் கழகம் ஊட்டி :
சர்வதேச உரிமைகள் கழகத்தின் நிறுவனர் மூதறிஞர் பெருந்தலைவர் Dr.S.சுரேஷ்கண்ணன் அவர்களை சென்னையில் உள்ள அலுவலகத்தில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மலைவாழ் மக்களின் மாநில தலைவர் N.சிக்கன் தலைமையில் நீலகிரி மாவட்ட சர்வதேச உரிமைகள் கழகம் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மலைவாழ் மக்களின் மாநில அமைப்பு செயலாளர் நீலகிரி மாவட்ட சர்வதேச உரிமைகள் கழகத்தின் நீலகிரி மாவட்ட தலைவர் எஸ் குமார் முன்னிலையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது
இக்கூட்டத்தில் மலைவாழ் மக்களில் வளர்ச்சி . மேம்பாடு குறித்தும் வருகிற பிப்ரவரி மாதம் 23ஆம் தேதி கன்னியாகுமரியில் நடைபெறும் சர்வதேச உரிமைகள் கழகத்தின்மாநாடு குறித்தும் நீலகிரி மாவட்டம் மலைவாழ் மக்கள் மாநாட்டிற்கு வருகை குறித்தும் விரிவான ஆலோசனை நடத்தப்பட்டது இக்கூட்டத்தில கலந்து கொண்டு சிறப்பித்வர்கள் N..ஜெனிதா தலைவர் மலைவாழ் மக்கள் உரிமைகள் கழகம் நீலகிரி மாவட்டம் M.மணிதே குட்டன் மாவட்ட தலைவர்ஸ் போர்ட்ஸ் மற்றும் விளையாட்டு அமைப்பு Pஅள்ளிராணி மாவட்ட செயலாளர் மலைவாழ் மக்கள் உரிமைகள் கழகம் ஊட்டி சர்மிளா மாவட்ட பொருளாளர் ஊட்டி Nமலர்மல்லி செயற்குழு உறுப்பினர் ஊட்டி ஆகியோர் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்பித்தனரநிறுவன தலைவர் மரியாதைக்குரிய டாக்டர் ஐயா எஸ். சுரேஷ் கண்ணன் அவர்களை நீலகிரி மாவட்ட நிர்வாகிகளுக்கு சந்தித்து ஆலோசனை வழங்கியதற்கு மிக்க நன்றி மகிழ்ச்சி
தமிழக குரல் இணைய தள செய்திகளுக்காக கோத்தகிரி செய்தியாளர் C. விஷ்ணுதாஸ்
No comments:
Post a Comment