காங்கிரஸ் மூத்த தலைவருக்கு கண்ணீர் அஞ்சலி.
காங்கிரஸ் மூத்த தலைவரும் ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினருமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அவர்கள் இன்று (டிசம்பர் 14) காலமானார் அவருக்கு கோத்தகிரி வட்டார காங்கிரஸ் தலைவர் நிர்வாகிகள் மற்றும் சார்பு அமைப்புகள் சார்பில் கண்ணீர் அஞ்சலி மற்றும் இரங்கல் செய்தி வெளியிடப்பட்டது.
தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.
No comments:
Post a Comment