தமிழக குரல் நீலகிரி மாவட்ட செய்தியாளருக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு விருது.
தேசம் காப்போம் அறக்கட்டளை மற்றும் அவேர்னஸ் அப்பா அம்மா அறக்கட்டளைகளின் நிறுவனர் அவேர்னஸ் அப்பா என்கிற திரு. சிவசுப்ரமணி அவர்கள் கரூரில் பசுபதி பாளையம் போக்குவரத்து காவல் உதவி ஆய்வளர் திரு. சக்திவேல் அவர்களுடன் இணைந்து போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு செய்துகொண்டிருந்தார்கள் அந்த வழியாக காரில் சென்ற தமிழக குரல் நீலகிரி மாவட்ட செய்தியாளர் K.A.கோபாலகிருஷ்ணன் அவர்களுக்கு சீட் பெல்ட் அணிந்து காரை இயக்கி விழிப்புணர்வு ஏற்படுத்தியதை பாராட்டி *சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு விருது* வழங்கினார்கள். அவர்களுக்கு தமிழக குரல் சார்பில் அவர்களது சேவையை பாராட்டினோம்.
தமிழக குரல் செய்திகளுக்காக தமிழக குரல்நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.
No comments:
Post a Comment