பழங்குடியினர்களுக்கான வேலைவாய்ப்பு திறன் வழிகாட்டுதல் முகாம்
நீலகிரி மாவட்டத்தில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் சார்பில் நடைபெற்ற பழங்குடியினர்களுக்கான வேலைவாய்ப்பு திறன் வழிகாட்டுதல் முகாமினை நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப அவர்கள் குத்துவிளக்கேற்றி, துவக்கி வைத்து, பார்வையிட்டார்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோத்தகிரி செய்தியாளர் C. விஷ்ணுதாஸ்
No comments:
Post a Comment