கோத்தகிரி -உதகை சாலை விரிவாக்கம்.
நீலகிரி மாவட்டம் உதகை - கோத்தகிரி சாலை சமவெளிபகுதிக்கு செல்லும் மாற்று பாதையாக மக்கள் உபயோகிக்கின்றனர் . இந்த நிலையில் ஊட்டி - கோத்தகிரி சாலையில் தும்மனட்டி பிரிவு சாலை அருகே குறுகலாக இருந்த சாலை ஓரத்தை மண்கள் வெட்டி அகலப்படுத்தும் பணியில் நெடுஞ்சாலைத்துறையினர் ஈடுபட்டனர்.
தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.
No comments:
Post a Comment