ஏறுமுகத்தில் நீலகிரி காரட் விவசாயிகள் மகிழ்ச்சி.
நீலகிரி மாவட்டத்தில் விளையும் காரட் சுவையாகவும் சத்து நிறைந்ததாகவும் உள்ளது ரூபாய் 100 வரை விற்றுவந்த காரட் சமீபகாலமாக ரூபாய் 30 வரை சென்றதால் கட்டுப்படியான விலை கிடைக்காமல் மக்கள் அவதியுற்றனர் தற்போது ரூபாய் 75 வரை விலை செல்வதால் விவசாயிகள் சற்று ஆறுதலடைந்து காரட் அறுவடை பணிகளில் சுறுசுறுப்பாக இறங்கியுள்ளனர். அறுவடை செய்து வைத்துள்ள காரட்டையும் இயற்கை அழகையும் காண ரம்மியமாக உள்ளது.
தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.
No comments:
Post a Comment